சாமாந்தி பூ சாகுபடி

N. Madhubalan
February 1, 2021
Public Endorsement

சமிபத்தில் சாமாந்தி பூ சாகுபடி செய்யும் விவசாயி திரு.கோபால் அவர்களை சந்தித்தேன். தற்பொழது பூ விலை குறைந்துவிட்டது என்றார். இவர் நிலப் போர்வை மூலம் குறைந்த நீரில் பூ சாகுபடி செய்யும் தொழில் துட்ப விவசாயி          

 

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், நீர்நிலைகள் வறண்டு விட்டன. நிலத்தடிநீர் மட்டமும் கீழே சென்றுவிட்டது. ஒருசில கிணறுகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிணற்று பாசனத்தில் விவசாயம் நடப்பதால், பூச்செடிகளில் பூ மகசூல் அதிகரித்துள்ளது. மேலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாலும், ஈரப்பதத்தில் பூக்கள் அதிகம் பூக்கின்றன. இதனால் சந்தைக்கு சீராக பூக்கள் வரத்து உள்ளன. இந்நிலையில் பணம் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதமாக பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் குறைந்த விலைக்கு பூக்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

Drip water Irrigation poster

poster for our episode 5 is released by roadside romeos...Get Ready for our next Video about * Drip water Irrigation * in terrace garden.

READ MORE ->
வெங்காயம் பூச்சி கொல்லி...

இது சிறந்த பூச்சி கொல்லி.

READ MORE ->
NO MARKET ACCESS TO ORGANIC FARMERS IF NOT CERTIFIED

Only “small original producer or producer organisation” who market their produce through direct sales as determined by FSSAI will be exempted from the conditions in the notification.

READ MORE ->
எனது ஆலோசனையின் முடிவு

madhubalan sir நீங்கள் கூறியது போல் செய்ததில் ...........விவசாயியிடமிருந்து இதுபோன்ற செய்தியைக் கேட்டபின்......

READ MORE ->
சாமாந்தி பூ சாகுபடி

இந்நிலையில் பணம் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதமாக பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது.

READ MORE ->
இயற்கை வேளாண்மை

இயற்கை-கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயிா்களின் சுகாதாரம், செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், களை, பூச்சி-நோய் கொல்லிகளைத் தவிா்த்தல்

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
சிறு குறு சான்றிதழ் வாங்குவதற்கு எவ்வளவு நிலத்திற்குள் இருக்க வேண்டும்

சிறு விவசாயி சான்று பெற ஒரு ஹெக்டேர் அதாவது 2ஏக்கர் 47 சென்ட் இருக்க வேண்டும். குறு விவசாயி சான்று பெற 0.80.00ஹெக்டர் அதாவது 2.00ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.

READ MORE ->
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join