சிறு குறு சான்றிதழ் வாங்குவதற்கு எவ்வளவு நிலத்திற்குள் இருக்க வேண்டும்
N. Madhubalanசிறு விவசாயி
நன்செய் நிலம்
0.50 முதல் 0.99 எக்டர் வரை.
புன்செய் நிலம்
1.00 முதல் 1.99 எக்டர் வரை.
குறு விவசாயி
நன்செய் நிலம்
0.49 எக்டர் வரை
புன்செய் நிலம்
0.50 முதல் 0.99 எக்டர் வரை இருக்க வேண்டும்.
சிறு விவசாயி சான்று பெற ஒரு ஹெக்டேர் அதாவது 2ஏக்கர் 47 சென்ட் இருக்க வேண்டும். குறு விவசாயி சான்று பெற 0.80.00ஹெக்டர் அதாவது 2.00ஏக்கருக்குள் இருக்க வேண்டும்.
Share your Comments :