COFS29 / COFS31 / CSF31MF பல முறை அறுவடை செய்யக்கூடிய தீவன சோள உற்பத்தி முறைகள்

N. Madhubalan
December 11, 2020
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு

Ø  முதலில் நிலத்தை உழுது தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

Ø  தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 25 டன் போட வேண்டும்.

Ø  நேரடியாக விதைப்பின் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும் 3 கிலோ விதையுடன் 6 கிலோ மணல் கலந்து ஒரு ஏக்கருக்கு விதைக்கலாம்.

Ø  பார் மூலமாக நடவு செய்யப்படும்போது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.

Ø  இரண்டு அடிக்கு ஒரு பார் போட்டு இருபுறங்களிலும் ஒரு அடி இடைவெளியில் விதைகளை  நடவு செய்யலாம்.

Ø  விதைகளை நடவு செய்தவுடன் முதல் நாள் மற்றும் மூன்றாவது நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்பு 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

Ø  ஒவ்வொரு தட்டையிலும் 15 முதல் 20 தூர்கள் வரை வரும்.

Ø  நான்கு வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

Ø  50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

Ø  50 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

Ø  7 முதல் 8 அடி வரை வளரக்கூடியது.

Ø  விதை முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Ø  இதன் வேர் அரையடி ஆழம் வரை செல்லும் மற்றும் பக்க வேர்கள் அதிகமாக இருக்கும்.

Ø  இது அதிக புரதச்சத்து கொண்டது.

Ø  இதனை Chalf Cutter மூலம் கட்டிங் செய்து மாடுகளுக்குக் கொடுக்கும்போது சேதாரம் ஆகாமல் அனைத்தையும் சாப்பிடும்.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

LIVING WITH FRAGRANCE

The rates of each plant is mentioned there itself. We tI have presented a visual site of the nursery gardenbecause our imagination is not enough to know its value.

READ MORE ->
இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு

நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

மண்ணை வளமாக்கும் தாவரங்கள்....மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் .....

READ MORE ->
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும்முறை*

வாடல் நோய் இலைகருகல்நோய் வேர் அழுகல் நோயை தடுக்கும் சூடோமோனஸ் உயிர்

READ MORE ->
TOUCH WITH ANIMALS - GERMANY

Knowledge about the animals has to be started from the young age .

READ MORE ->
Peanut oil cake - Crop growth regulator

best crop growth regulator now can easily prepare at home

READ MORE ->
தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

READ MORE ->
Drip water Irrigation - Episode 5

அதன் நடுவில் தற்போது வீட்டில் இருப்பதால் எனது மாடி தோட்டத்தில் இருந்து யூடியூப் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு சொல்லலாம் என்று ,நான்கு வீடியோ எடுத்து,ஆர் எஸ் ஆர் மீடியா துணையுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

READ MORE ->
Next
1 / 5
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join