மாட்டுக்கு அடர் தீவனம் தயாரிக்கும் முறை

N. Madhubalan
December 11, 2020
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு

Ø  100 கிலோ அளவிற்கு  தயாரிக்க தேவையானவை

Ø  மக்காசோளம் - 12 கிலோ

Ø  அரிசி - 8 கிலோ

Ø  கம்பு - 5 கிலோ

Ø  கடலை புண்ணாக்கு - 7 கிலோ

Ø  தேங்காய் புண்ணாக்கு - 11 கிலோ

Ø  பருத்திக்கொட்டை புண்ணாக்கு - 18 கிலோ

Ø  தவிடு - 36 கிலோ

Ø  சமையல் உப்பு - 2 கிலோ

Ø  தாது உப்பு - 1 கிலோ

 

இவை அனைத்தையும் கலந்தால் அடர் தீவனம் தயார்

 

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

ஹியூமிக் அமிலம் - முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே

ஹியூமிக் அமிலம் சந்தையில் உள்ள அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது. 

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயிருக்கு பயன்படுத்தும் அளவுகள்

காய்கனி பயிரில் இருக்கும் பழ வண்டு மற்றும் முருங்கையில் இருக்கும் பழவண்டுகளை கவர்ந்து கட்டுப்படுத்தும்‍

READ MORE ->
பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை

சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.

READ MORE ->
different varieties of herbs in a 450 square feet terrace garden.

I planted a few pieces of the cane fruit into my plant bed, and within seven months, more than six to seven full-grown shoots were ready for harvest.

READ MORE ->
காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

ஒரு மண் சட்டியில் பற்ற வைத்த கரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில் தூவி புகைமூட்டம் போட வேண்டும்.

READ MORE ->
பயிர்பாதுகாப்பு செய்ய உதவும் சீத்தா (PEST CONTROL BY CUSTARD APPLE)

.இதன் எண்ணெய்க் கரைசலை தெளித்து நெல் புகையான் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.

READ MORE ->
Webinar - how to make cultivating farm?

Aug 16th ..next webinar.. with our spl guest Mrs. Priya vardeesh

READ MORE ->
கொய்யா சாகுபடியில் விவசாயின் அனுபவம்

ஒரு கிலோ விலை ரூபாய் 30 என்று விற்றால் ஒரு மரத்துக்கு 800 ரூபாய் கிடைக்கும் (செலவு ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரும்) - 500 மரத்துக்கும் மூன்று லட்சம் வருமானம் கிடைக்கும் செலவு போக நமக்கு நல்ல லாபம் தான்.

READ MORE ->
இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை

இந்த நாட்களுக்கு இடையில்நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம்.

READ MORE ->
ஆட்டு எரு-விவசாயியுடன் சந்திப்பு

உங்கள் பகுதியில் இவ்வளவு விலைக்கு விற்கிறார்களா?

READ MORE ->
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join