மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

N. Madhubalan
September 25, 2015
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

 • நாம் வளர்க்கும் அல்லது பயிரிடும் பயிர்கள் மண்ணிற்கு பல விதமான

நன்மைகளை கொடுக்கின்றன. அதை பற்றி இங்கு காண்போம்.

மண்ணை திருத்தும் பயிர்கள் :
 • மண்ணை திருத்தி அதன் வளர்ச்சியை பெருக்கும் பயிர்களாக அருகம்புல்,

சூரியகாந்தி, சீமை அகத்தி மற்றும் தக்கைப்பூண்டு போன்றவை உள்ளன.

 • அருகம்புல் மண்ணில் உள்ள உப்பை எடுத்துக்கொண்டு, மண்ணின்

உவர்ப்பு தன்மையை குறைக்கும்.

 • சூரிய காந்தி மண்ணில் உள்ள சோடியத்தை (உப்பு - உவர்) உறிஞ்சி

எடுப்பதில் வல்லமை படைத்ததாகும்.

 • சீமை அகத்தி மற்றும் தக்கைப்பூண்டு களர்நிலத்திலும் நன்கு வளரும்

தன்மை கொண்டது.

வளப்படுத்தும் பயிர்கள் :
 • சவுக்கு கடற்கரை மண்ணிலும் நன்கு வளரும். இதன் இலை சருகு எள் பயிருக்கு நல்ல உரமாக பயன்படுகிறது.

            சூபாபுல் மற்றும் எருக்கு இலைகளில் போரான் சத்து அதிகம் உள்ளதால் பயிர்களை வளப்படுத்துகின்றன

.

தழைச்சத்தை உறிஞ்சும் பயிர்கள் :

 • பயிறு வகைகள், பசுந்தாள் உரப்பயிர்கள், நிலக்கடலை போன்றவை தழைச்சத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.

மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் 

 • கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவைகள் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு தரும் தன்மை கொண்டது.

நுற்புழுக்களை கட்டுபடுத்தும் பயிர்கள்

 • சூரிய காந்தி, தட்டப்பயிறு, மக்காச்சோளம், சணப்பை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்றவைகள் நு}ற்புழு தாக்குதலிருந்து பயிர்களை பாதுகாக்கின்றன.

களைகளை கட்டுபடுத்தும் பயிர்கள்

 • சூரிய காந்தி, தட்டப்பயிறு, மக்காச்சோளம், சணப்பை, , சீமை அகத்தி போன்றவைகள் களைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

விஷ கிருமிகளை தடுக்கும் பயிர்கள்

 • விஷ கிருமிகளை தடுக்கும் மரங்களாக வேம்பு, புங்கம், பெருநெல்லி, மா, முருங்கை, செண்பகம் போன்றவை விளங்குகின்றன.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

LIVING WITH FRAGRANCE

The rates of each plant is mentioned there itself. We tI have presented a visual site of the nursery gardenbecause our imagination is not enough to know its value.

READ MORE ->
இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு

நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

மண்ணை வளமாக்கும் தாவரங்கள்....மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் .....

READ MORE ->
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும்முறை*

வாடல் நோய் இலைகருகல்நோய் வேர் அழுகல் நோயை தடுக்கும் சூடோமோனஸ் உயிர்

READ MORE ->
TOUCH WITH ANIMALS - GERMANY

Knowledge about the animals has to be started from the young age .

READ MORE ->
Peanut oil cake - Crop growth regulator

best crop growth regulator now can easily prepare at home

READ MORE ->
தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

READ MORE ->
Drip water Irrigation - Episode 5

அதன் நடுவில் தற்போது வீட்டில் இருப்பதால் எனது மாடி தோட்டத்தில் இருந்து யூடியூப் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு சொல்லலாம் என்று ,நான்கு வீடியோ எடுத்து,ஆர் எஸ் ஆர் மீடியா துணையுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

READ MORE ->
Next
1 / 5
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join