தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

N. Madhubalan
August 21, 2020
தமிழ் வேளாண்மை வலைப்பதிவு

பொதுவாக தென்னை மரத்தினை பிள்ளை என்று சொல்லுவார்கள். நமது குழந்தைகள் போல தினசரி வாரம் ஒரு முறை ,15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை ,ஆறு மாதத்திற்கு ஒருமுறை என சீரான

பராமரிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் .

பராமரிப்பில் முக்கியமானது மரங்களுக்கு தேவையான இடுபொருட்களை சீரான இடைவெளியில் தருவது ஒவ்வொரு பாசனத்தின் போதும் ஏதாவது ஒரு இடுபொருளை குறைந்தபட்சம் ஒரு மரத்திற்கு 15

முதல் 20 மில்லி இருக்குமாறு கொடுப்பது சிறப்பானது. பஞ்சகாவியா எம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றை ஒரு மரத்திற்கு 10 மில்லி இலிருந்து 20 மில்லி அளவுக்கு கொடுக்கலாம்.

 ஜீவாமிர்தத்தை ஒரு மரத்தை ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் அளவுக்கு கொடுக்கலாம் .

 

இவை தவிர நுண்ணூட்டச் அதற்காக ஏருக்கு கரைசலை ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் கொடுக்கலாம்.

 மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேப்பம்புண்ணாக்கு ஒரு மரத்திற்கு இரண்டு கிலோ அளவிற்கு கொடுக்கலாம்.

 கடலை புண்ணாக்கு கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கொடுப்பது.

 நல்லது மரத்தில் உள்ள தேவையற்ற மட்டைகள் மற்றும் பன்னாடைகள் ஐ முறையான காலங்களில் நீக்கிவிடுவது நல்லது .

தரைவழி மக்கிய சாணம் கொடுப்பதாக இருந்தால் ஒரு மரத்திற்கு 5 முதல் 10 கிலோ அளவிற்கு தரலாம் .முடிந்தவரை ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி தருவது மிகவும் நல்ல பலன் தரும்.

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

Share your Comments :

RECOMMENDED ARTICLES :

LIVING WITH FRAGRANCE

The rates of each plant is mentioned there itself. We tI have presented a visual site of the nursery gardenbecause our imagination is not enough to know its value.

READ MORE ->
இயற்கை விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு

நாளை இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செய்த மகத்தான பணியினை உங்களிடம் சொல்கிறேன்..........

READ MORE ->
Simple Technique to make your desi-rose plant to bloom more

Similarly if you want to add nutrients to rose plant it is important that you stir the soil well before adding

READ MORE ->
மண்ணை வளமாக்கும் தாவரங்கள்

மண்ணை வளமாக்கும் தாவரங்கள்....மணிசத்தை கரைத்து தரும் பயிர்கள் .....

READ MORE ->
கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.

READ MORE ->
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும்முறை*

வாடல் நோய் இலைகருகல்நோய் வேர் அழுகல் நோயை தடுக்கும் சூடோமோனஸ் உயிர்

READ MORE ->
TOUCH WITH ANIMALS - GERMANY

Knowledge about the animals has to be started from the young age .

READ MORE ->
Peanut oil cake - Crop growth regulator

best crop growth regulator now can easily prepare at home

READ MORE ->
தென்னை பராமரிப்பு கவனிக்க வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.

READ MORE ->
Drip water Irrigation - Episode 5

அதன் நடுவில் தற்போது வீட்டில் இருப்பதால் எனது மாடி தோட்டத்தில் இருந்து யூடியூப் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு சொல்லலாம் என்று ,நான்கு வீடியோ எடுத்து,ஆர் எஸ் ஆர் மீடியா துணையுடன் வெளியிட்டு இருக்கிறேன்.

READ MORE ->
Next
1 / 5
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Subscribe Us to get more chance to interact in
Webinar
Join